லியோவில் அர்ஜுன் எப்படி இருக்கிறார் தெரியுமா?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

லியோ திரைப்படம் வரும் ஒக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் பெரும்பாலான நட்சத்திரங்கள் இணைந்துள்ள இந்த படத்தில் ஒவ்வொருவரின் தோற்றத்தை சிறப்பித்து காட்டும் வகையில் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் தற்போது அர்ஜுனின் கதாபாத்திரத்தை எடுத்துக்காட்டும் வயைில் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

LEO - Glimpse of Harold Das | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Anirudh Ravichander

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version