லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. பி-லவ் கண்டி மற்றும் தம்புள்ளை ஓரா ஆகிய அணிகள் முதற் தடவையாக இறுதிப் போட்டிக்கு தெரிவான நிலையில் புதிய LPL சம்பியன் இன்று தெரிவு செய்யப்படவுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடிய வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவிலை. அஞ்சலோ மத்தியூஸ் கண்டி அணிக்கு தலைமை தாங்குகிறார்.
பி-லவ் கண்டி
மொஹமட் ஹரிஸ், தினேஷ் சந்திமால், சஹான் ஆராச்சிகே, அஞ்சலோ மத்யூஸ், ஆஷிப் அலி, சத்துரங்க டி சில்வா, லஹிரு மதுசங்க, முஜீப் உர் ரஹ்மான், மொஹமட் ஹஸ்னைன். கமிந்து மென்டிஸ், அஷேன் பண்டார
தம்புள்ளை ஓரா
அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், சதீர சமரவிக்ரம, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, பினுர பெர்னாண்டோ, ஹெய்டன் கெர், நூர் அஹமட், துஷான் ஹேமந்த, அலெக்ஸ் ரோஸ், ப்ரமோட் மதுஷான்