இலங்கையின் சொப்பன சுந்தரி!

எதிர்வரும் ஆகஸ்ட் 25ம் திகதி வெளியாகவுள்ள, நம் நாட்டில் உருவான சொப்பன சுந்தரி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

மாதவன் மகேஸ்வரனின் இயக்கத்தில், ஜீவானந்தம் ராமின் இசையில், Studio M3 வழங்கும் சொப்பன சுந்தரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

திரைப்படத்தில், கஜானன் கைலைநாதன், ஜோயல் கிரிஸ், நரேஷ் நாகேந்திரன், வருண் துஷ்யந்தன், தனுஷ் செல்வந்தன், நிரஞ்சனி சண்முகராஜா, மேலிஷா அன்டனி ஸ்டான்லி, பேர்லிஜா ஜெயராஜ், ஜெனோஷன் ஜெயரட்ணம்,ஜீவானந்தம் ராம், சஞ்சய் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

நாடெங்கிலுமுள்ள திரையரங்குகளில் எதிர்வரும் ஆகஸ்ட் 25ம் திகதி இத்திரைப்படத்தை கண்டு மகிழலாம்.

மிரளவைக்கும் ட்ரைலர்…

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version