ஈழத்து குயில் கில்மிஷாவுக்கு கிடைத்த வாய்ப்பு!

தென்னிந்திய தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் சரிகமபா இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கையை சிறுமிகள் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஈழத்து குயில் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் கில்மிஷாவுக்கு திரைப்படம் ஒன்றில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான சீனிவாஸ் தனது அடுத்து இசையமைப்பில பாடுவதற்கான வாய்ப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அதேவேளை பிரபல பின்னணி பாடகரான விஜய் பிரகாஷ் கில்மிஷாவின் திறமையை பாராட்டியுள்ளதுடன் இசைத்துறையில் பெரிய அளவில் சாதிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version