பொதுவாகவே சின்ன வெங்காயம் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது. ஊட்டச்சத்து நிபுணர்களும் சின்ன வெங்காயம் சேர்க்க பரிந்துரைப்பார்கள்.
அந்த வகையில் சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இன்னும் அதன் நன்மைகளை அதிகமாக பெறலாம் என்று கூறப்படுகிறது. அப்படி என்னென்ன நன்மைகளை பெற முடியும் என்று பார்க்கலாம்.
01. இரத்தத்தை சுத்திகரிக்கும்
02. செரிமானத்தை தூண்டும்
03. நச்சு நீக்கி (உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்)
04. தூக்கமின்மை குறைபாடு நீங்கும்
05. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
06. நெஞ்சு சளியை போக்க உதவும்
07. தொப்பையை குறைக்க உதவும்