ஹிஸ்புல்லாஹ்கிடம் கையளிக்கப்பட்டது கிழக்கு பல்கலைக்கழகம்!

மட்டகளப்பில் நீண்டநாட்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல்கலைக்கழகம் விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் இருந்து இராணுவத்தினர் இன்று (20.09) வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்கிடம் கெம்பஸை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்தே இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் குறித்த பல்கலைக்கழகத்தை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version