ஜவான் திரைப்படம் படைத்துள்ள சாதனை!

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் உலகெங்கிலும் வெற்றிநடை போடுகிறது. அத்துடன் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது.

இந்த திரைப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடியை தாண்டி வசூலித்துள்ளது.

இதில் இந்திய பாக்ஸ் ஆபிஸின் மொத்த வசூல் அடிப்படையில் ஜவான்  673.75 கோடியையும், வெளிநாடுகளில் 331.25 கோடியையும்  வசூல் பெற்றுள்ளது.

இதன் மூலம் ஷாருக்கானின் முந்தைய படமான பதான் திரைப்படத்தின் சாதனையையும் முறியடித்துள்ளது.  ஜவான் வெளியான 19 நாட்களிலேயே ஆயிரம் கோடியை கடந்தது சிறப்பான விடயமாக பார்க்கப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version