ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப்பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இரண்டாவது வெள்ளிப்பதக்கம் இன்று(03.10) கிடைத்துள்ளது. பெண்க்ளுக்கான ஈட்டி எறிதல்ப் போட்டியில் நதீஷா வெற்றி பெற்றுள்ளார்.

61.57 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version