சம்பள முரண்பாடு முடிவுக்கு வந்தது

ஆசிரிய – அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு காண பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மற்றும் ஆசிரிய – அதிபர் தொழிற்சங்களுக்கு இடையில் இன்று (10/11) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவு திட்டத்தில் இதற்கான தீர்மானம் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சம்பள முரண்பாடு முடிவுக்கு வந்தது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version