நியூசிலாந்தில் கொல்லப்பட்டவரின் விபரங்களை அரசு கோரியுள்ளது

நேற்றையதினம்(03.09.2021) நியூசிலாந்து ஒக்லாண்ட் மாநகரத்திலுள்ள பல் பொருள் வாணிப நிலயத்தினுள் 6 பேரை கத்தியால் குற்றி காயபப்டுத்திய இலங்கையர் நியூசிலாந்து பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். குறித்த நபர் தொடர்பான விபரங்களை நியூஸிலாந்திலுள்ள இலங்கை தூதுவர் மூலம் இலங்கை அரசாங்கம் நியூசிலாந்து அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
கொல்லப்பட்ட நபர் IS தீவிர வாதிகளுடன் தொடர்பில் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஏற்கனவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கண்காணிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ஒருவர். இவ்வாறான நிலையிலேயே குறித்த நபர் நேற்றைய தினம் இந்த சம்பவத்தை செய்துள்ளார்.

நியூசிலாந்தில்  கொல்லப்பட்டவரின் விபரங்களை அரசு கோரியுள்ளது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version