வவுனியா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் ஊடக கற்கைநெறி தொடர்பில் புதிய அறிவிப்பு!

வவுனியா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் ஊடக கற்கை உயர்தர சான்றிதழ் கற்கைக்கு இம்மாதம் 31ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதழியல் மற்றும் ஊடக கற்கை உயர்தர சான்றிதழ் கற்கை நெறியை தொடர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version