அடிப்படை சம்பள உயர்வு, மேலதிக கொடுப்பனவு மற்றும் 20 ஆண்டு சேவையுடைய சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வு ஆகியவற்றை வழங்கக்கோரி சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு இன்று (17/11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
சுகாதார அமைச்சுக்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய பத்தேகம – விமலவன்ச தேரர் வீதியில் ஒன்றுக்கூடிய தொழிற்சங்கத்தினர் வீதியோரமாக நின்று தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.