இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி ஆரம்பமகிறது. கடும் மழை காரணமாக போட்டி நடைபெறாத என்ற சந்தேகம் நிலவிய போதும் வாநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக போட்டி நடைபெறும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது. தென்னாபிரிக்கா அணியின் தலைவர் ரெம்பா பவுமா உபாதையடைந்துள்ள நிலையில் கேஷவ் மஹாராஜா அணியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். இலங்கை அணி மாற்றங்களின்றி இந்தப் போட்டியில் விளையாடவுள்ளது.
போட்டியின நேரலையினை எமது வி தமிழ் இணையத்தில் பார்வையிட முடியும்.