புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்

சீரற்ற வாநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – கண்டி புகையிரத சேவை நாளை (22/11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.


இதேவேளை தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் ரம்புக்கனையில் இருந்து பலான புகையிரத நிலையம் வரையான  சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version