லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

2024ம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள போட்டி அட்டவணைக்கு அமைய, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. 

5 அணிகள் பங்குபற்றவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரின் போட்டிகள் கொழும்பு, தம்புள்ளை மற்றும் கண்டி ஆகிய மூன்று மைதானங்களில் நடைபெறவுள்ளன. 

தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் 21 திகதி நடைபெறவுள்ளது. 

லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு
Social Share
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version