ஆளும் அரசியலில் தமிழர் – சுரேன் இராகவன் MP இன் வீடியோ நிகழ்ச்சி

இலங்கையின் ஆளும் அரசியலில் தமிழரின் நிலைப்பாடுகள் என்ற தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின், வன்னி மாவட்ட தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் இராகவன் வி மீடியாவின் “என் கேள்வி, என் பதில்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல காத்திரமான விடயங்களை பகிர்ந்துளளர்.

இலங்கை தமிழ் அரசியலில் மூன்று கண்டங்களுள்ளன. அரசியல் போதிப்பவராக கலாநிதி சுரேன் இராகவன் கூறும் விடயங்கள். யார் யாரெல்லாம் அரச கலாச்சரத்தின் முன்னோடிகள் எவ்வாறு செயற்பட்டனர்.

மோதல் அரசியலின் ஆரம்பம் என்ன? எப்போது நடந்தது.

போரின் முன்னரான அரசியல், போரின் பின்னரான அரசியலில் பூரண குடிகள் சுதந்திரமான குடிகளால இருக்க அரசியலை எவ்வாறு செயற்ப்படுத்த வேண்டும்?

தங்கள கட்சிகளையும், தங்களது இருப்பையும் தங்க வைக்கவே போராடுகிறார்கள் தவிர, மக்களுக்காக அல்ல.

அரசின் பிரபல பங்காளிகளாக மாறினால் மட்டுமே தமிழருக்கு சாதகமான நிலைகளை உருவாக்க முடியும். அதற்கான வழிமுறையென்ன?

துரோகிகள் பட்டம் ஏன் சூட்டப்படுகிறது? யார் சூட்டுகிறார்கள்? வடக்கு தமிழ் கட்சிகளின் நிலை எவ்வாறு காணபப்டுகிறது?

இந்தியா உறவினை புகைப்பது ஆரோக்கியமானதா? வெளிநாட்டு உறவுகள் எவ்வாறு பேணப்படவேண்டும்.

நிகழ்ச்சியினை பார்வையிட கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version