T20 உலக கிண்ணத்திற்கான பயிற்சி போட்டிகள் அறிவிப்பு 

2024ம் ஆண்டிற்கான இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவுகளில் எதிர்வரும் 27ம் திகதி முதல் ஜூன் மாதம் 1ம் திகதி வரை பயிற்சிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. 

17 அணிகள் பங்கேற்கும் 16 பயிற்சிப் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நடத்தப்படவுள்ள 20 ஓவர்கள் கொண்ட பயிற்சிப் போட்டிகள் சர்வதேச  T20 அந்தஸ்தைப் பெறமையினால், ஒரு குழாமில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களும் போட்டிகளில் பங்கேற்க முடியும். 

இலங்கை அணி பங்குபற்றும் நெதர்லாந்து அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளது. 

மே 27 திங்கட்கிழமை 
Canada v Nepal, Grand Prairie Cricket Stadium, Grand Prairie, Texas 10h30
Oman v Papua New Guinea, Brian Lara Cricket Academy, Trinidad and Tobago 15h00
Namibia v Uganda, Brian Lara Cricket Academy, Trinidad and Tobago 19h00

மே 28 செவ்வாய்க்கிழமை 
Sri Lanka v Netherlands, Broward County Stadium, Broward County, Florida 10h30
Bangladesh v USA, Grand Prairie Cricket Stadium, Grand Prairie, Texas 10h30
Australia v Namibia, Queen’s Park Oval, Trinidad and Tobago 19h00

மே 29 புதன்கிழமை 
South Africa intra-squad, Broward County Stadium, Broward County, Florida 10h30
Afghanistan v Oman, Queen’s Park Oval, Trinidad and Tobago 13h00

மே 30 வியாழக்கிழமை 
Nepal v USA, Grand Prairie Cricket Stadium, Grand Prairie, Texas 10h30
Scotland v Uganda, Brian Lara Cricket Academy, Trinidad and Tobago 10h30
Netherlands v Canada, Grand Prairie Cricket Stadium, Grand Prairie, Texas 15h00
Namibia v Papua New Guinea, Brian Lara Cricket Academy, Trinidad and Tobago 15h00
West Indies v Australia, Queen’s Park Oval, Trinidad and Tobago 19h00

மே 31 வெள்ளிக்கிழமை 
Ireland v Sri Lanka, Broward County Stadium, Broward County, Florida 10h30
Scotland v Afghanistan, Queen’s Park Oval, Trinidad and Tobago 10h30

ஜூன் 1 சனிக்கிழமை 
Bangladesh v India, Venue TBC USA

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version