அஜித்திற்கு பரிசு கொடுத்த ரஷ்ய மக்கள்.

நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருவதுடன் வலிமை திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பானது தற்போது ரஷ்யாவில் முடிவடைந்த நிலையில் நடிகர் அஜித்குமார் 500km பைக்கில் பயணம் செய்யவுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரஷ்யாவின் கொலம்னா நகரில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதுடன், படப்பிடிப்பிற்கு தொழிநுட்ப மற்றும் ஏனைய உதவியாளர்களை தினமும் ஏற்றிவந்த டாக்சி சாரதி அலெக்ஸ் “அஜித் சிறந்தவர்” “அஜித், இந்த கொலம்னா நகர் உங்களை நேசிக்கிறது” என அச்சடிக்கப்பட்ட ரீசேட் ஒன்றினை அந்நகர மக்கள் சார்பாக நீங்களே நாங்கள் சந்தித்தவர்களில் இரக்கமானவர் எனக்கூறி நடிகர் அஜித்குமாரிற்கு பரிசளித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version