இலங்கை கலைஞர்களுக்கு வி தமிழ் இணையத்தில் தனி பகுதி

அனைவருக்கும் வணக்கம்

என்னால் இந்த புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இலங்கை கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் வழங்கும் முகமாக சினிமா பகுதியில் இலங்கை எனும் பிரிவினை ஒதுக்கியுள்ளேன். உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள். அவற்றை எனது இணையத்தினூடாகவும் வெளியே கொண்டு வரலாம். அத்தோடு  கலைஞர்களது செய்திகளையும், கட்டுரைகளையும் இந்தப்பகுதியில் சேர்க்கவுள்ளேன். எனவே கீழுள்ள மின்னஞ்சல்  மூலகவும், தொலைபேசி இலக்கத்தினூடாகவும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

ச.விமலசந்திரன்(விமல்)

பணிப்பாளர்/ அறிவிப்பாளர்/ஊடகவியலாளர்

வி தமிழ்

ஐகிள்ஸ் பிரைவேட் லிமிட்டட்

email – vthamilmedia@gmail.com

Tel – 0765747764

இலங்கை கலைஞர்களுக்கு வி தமிழ் இணையத்தில்  தனி பகுதி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version