மிகவும் முக்கியமான 2 ஆவது தெரிவுகாண் போட்டி ஆரம்பம்

யாழ் மற்றும் கண்டி அணிகளுக்கிடையில் இன்று (20.07) லங்கா பிரீமியர் லீகின் 2 ஆவது தெரிவுகாண் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி காலி அணியுடன் நாளை (21.07) இறுதிப்போட்டியில் மோதும்.

அணி விபரம்

அணி விபரம்

கண்டி பல்கொன்ஸ் – வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், மொஹாமட் ஹஸ்னைன், கமிந்து மென்டிஸ், அன்றே ப்லட்சர், டினேஷ் சந்திமால், தஸூன் சாணக்க, மொஹமட் ஹரிஸ், ரமேஷ் மென்டிஸ், சமத் கோமஸ், சதுரங்க டி சில்வா

ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, ரிலி ரொசோவ், அசித்த பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க, பேபியன் அல்லென், தனஞ்சய டி சில்வா, அஸ்மதுல்லா ஒமர்ஷாய், விஜயகாந்த் வியாஸ்காந்த், ஜேசன் பெஹ்ரன்டோப்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version