மோர்டன் லுக்கில் மிரட்டும் ஜோ

மோர்டன் லுக்கில் மிரட்டும் ஜோ

அண்மையில் நடைபெற்றிருந்த தென்னிந்திய விருது வழங்கும் நிகழ்வொன்றில் நடிகை ஜோதிகா பங்கேற்றிருந்த நிலையில், குறித்த நிகழ்வில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

45 வயதான ஜோதிகா, மோர்டன் லுக்கில் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்தமை, இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிகமாக பகிரபடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. 

இந்த விருது வழங்கும் நிகழ்வில் மலையாள திரைப்படமான காதல் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் ஜோதிகா பெற்றுக்கொண்டுள்ளார். 

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version