மெழுகுச் சிலையாக ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா

மெழுகுச் சிலையாக ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா

இந்திய நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பலரை கவர்ந்து வருந்துகின்றன.

‘கிரிக் பார்ட்டி’ படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகாவிற்கு கீதா கோவிந்தம் படம் அவருக்கான அடையாளத்தை கொடுத்தது. 

இவர் சமூக வலைதளங்களில் நடன காணொளிகள், உடற்பயிற்சி செய்யும் காணொளிகள் உட்பட புகைப்படங்களையும் அடிக்கடி பகிர்வது வழக்கம்.

மெழுகுச் சிலையாக ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா
மெழுகுச் சிலையாக ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version