மு.அமைச்சர் மீதான வழக்கு விசாரணைக்கு வருகிறது

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நாளை மறுதினம் (02/12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த வழக்கை விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு திகதியிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது வாகன சாரதி மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மு.அமைச்சர் மீதான வழக்கு விசாரணைக்கு வருகிறது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version