புதிய தோற்றத்தில் தன்யா ரவிசந்திரன்

தமிழிலும் மலையாளம் மற்றும் தெலுங்கில் நடித்தவரும் தமிழில் அருணாச்சலம், கண்டேன்காதலை, ஆடுபுலி பேட்டை போன்ற 75இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த மறைந்த மலேசிய தமிழ் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியே நடிகை தன்யா.அபிராமி ஸ்ரீராம் என்ற இயற்பெயரைக்கொண்ட இவர் தமிழில் 2016ம் ஆண்டு பலே வந்தியத்தேவா எனும் திரைப்படத்தில் அறிமுகமாகியதுடன் பிருந்தாவனம், கறுப்பன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version