LATEST: நம்ம ஜனனிக்கு இப்போ 23

LATEST: நம்ம ஜனனிக்கு இப்போ 23

ஜனனி தன்னுடைய 23வது பிறந்த நாளை கொண்டாடும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 

இலங்கையைச் சேர்ந்த ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகி தற்பொழுது தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில், வெளியான லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். 

லியோ திரைப்படத்தில் ஜனனியின் கதாபாத்திரம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version