வட மாகாணத்தில் காணிகள், சொத்துக்களை விற்க நம்பிக்கையான இணையம்

வட மாகாணத்தில் உள்ள உங்கள் சொத்துக்களை விற்பனை செய்வதற்கும் அதேபோல நீங்கள் உங்களுக்கு தேவையான நிலம் அடங்கலாக சொத்துக்களை வாங்குவதற்கும் இணைப்பை ஏற்படுத்தும் இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. www.propertyocean.lk என்ற இணையம் மூலம் வட மாகாணத்தில் உள்ளவர்கள் இலகுவாக சொத்துக்களை விற்கவும், வாங்கவும் முடியும்.

வட மாகாணத்தில் காணிகள், சொத்துக்களை விற்க நம்பிக்கையான இணையம்

வெளிநாடுகளில் வாழும் பலரும் சொத்துக்களை விற்பனை செய்ய விரும்புவீர்கள். ஆனால், அதற்கான உரிய நம்பிக்கையான இடம் அல்லது நபர் உங்களுக்கு இல்லாமல் இருக்கும். அதேபோலவே வாங்கவும் நம்பிக்கையான இடங்கள் இல்லாமல் உள்ளன. இந்த வலைத்தளத்தில் உங்கள் சொத்துகளை பதிவு செய்தால், விரைவாகவும் எளிதாகவும் உங்களுக்கான சரியான வாடிக்கையாளர்களை எட்டிக்கொள்ள முடியும்.

உங்கள் சொத்து குறித்த முழுமையான விபரங்களை www.propertyocean.lk தளத்தில் பதிவிடுங்கள். இந்த உத்தியோக பூர்வ வலைத்தளமானது, முக்கியமாக வட மாகாண மக்களுக்காக தொடங்கப்பட்டது.

மேலதிக தகவல்கள் மற்றும் உதவிகளுக்கு, +94 76 566 0660 என்ற எங்கள் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் சொத்துகளை விற்க இதுவே சரியான நேரம்!

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version