நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது புதிய ஒப்பனை மற்று ஸ்டைய்லிஷ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளதுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழியையும் கூறியுள்ளார். அவர், நீங்கள் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமானால் முதலில் நீங்கள் யாரென்பதை அறிந்து மகிழ்ச்சியடைய வேண்டும் எனக் கூறி தனது புன்னகையுடனான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்