இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதி தேர்தல் – 2024 இரத்தினபுரி மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அனுர – 19,186

ரணில் – 6,641

சஜித் – 4,675

நாமல் – 500

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள வீ மீடியா இணையதளத்தை பார்வையிடுங்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version