அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
இலங்கையிலும் முதன்முறையாக ஒருவருக்கு கொவிட் 19 இன் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமிக்ரொன் தொற்று உறுதி செய்யப்பட்ட குறித்த நபர் தென்னாபிரிக்காவிலிருந்து வருகை தந்தவர் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment.