நடிகர் சம்பத் தென்னகோன் காலமானார்

இலங்கையின் பழம்பெரும் மேடை மற்றும் தொலைக்காட்சி நடிகரான சம்பத் தென்னகோன் இன்று (03/12) காலை காலமானார்.

மேடை வழியாக கலை உலகில் நுழைந்த இவர், ஹிம கிர, அஹஸ் மாளிகா, சீமா பவுரு, மாதுரி, கினி அவி, சரோஜா, சிரி ராஜா சிரி, பத்தினி என பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.

தனது 61 வயதில் காலமான இவர்,
அவரது கோரிக்கையை ஏற்று ஒரே நாளில் இறுதி சடங்குகள் செய்து முடிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சம்பத் தென்னகோன் காலமானார்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version