கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று(25.09) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version