இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவருக்கான பாடல் விரைவில்

இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவருக்கான பாடல் விரைவில்

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக திகழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சோர்ந்து கிடக்கும் மனங்களுக்கு உற்சாகம் ஊட்டும் பாடலொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

லண்டன் வாழ் தொழிலதிபர்,சமூக சேவகர் “மாலாகுமார் படைப்பகத்தின்” நிறுவனர் Dr.மாலாகுமார் பாடலைத் தயாரித்துள்ளார்.

அவரது வரிகளுக்கு திரைப்பட இசையமைப்பாளர் PC.சிவன் அவர்கள் இசையமைத்துள்ளார்.

பாடல் பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://vmedianews.com/wp-content/uploads/2024/10/WhatsApp-Video-2024-10-05-at-8.40.14-PM.mp4
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version