நுவரெலியா மாவட்டத்தில் 05 தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும் – இராதாகிருஸ்ணன்

நுவரெலியா மாவட்டத்தில் 05 தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும் - இராதாகிருஸ்ணன்

நுவரெலியா மாவட்டத்தில் 05 தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஹட்டனில் நேற்று (16.10) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

அத்துடன் கடந்த காலங்களில் மக்கள் குறித்து சிந்திக்காத பலர் தற்போது மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்றுக் கொள்வதற்கு முயல்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version