கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணிநேர
பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பல வைத்தியர்களுக்கு மற்றுமொரு வைத்தியர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொருளாளர் வைத்தியர் உபய பண்டார வரகாகொட தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 05 மணிமுதல் அவர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version