காதலனை கரம் பிடித்த கீர்த்தி

காதலனை கரம் பிடித்த கீர்த்தி

கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டிலின் திருமணம் முடிந்தது.

15 வருடங்களாக காதலித்து வந்த இருவரும் இன்று கோவாவில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இத் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version