லிட்ரோவுக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு

விநியோகஸ்தர்கள் மற்றும் வீடுகளுக்கு டிசம்பர் 4ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட பயன்படுத்தப்படாத அனைத்து LP எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை லிட்ரோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நீல நிற பொலித்தீன் முத்திரைகள் கொண்ட பயன்படுத்தப்படாத LP சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திரும்பப் பெறப்பட்டு, அதற்குப் பதிலாக சிவப்பு முத்திரையுடன் கூடிய புதிய சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோவுக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version