துப்பாக்கி இரவைகள், கூரிய ஆயுதங்கள் அத்துருகிரியவில் மீட்பு

கொழும்பு, அத்துருகிரிய பகுதியில் பொலிஸார் நடாத்திய தேடுதலில் T 56 இரக துப்பாக்கிக்கு பாவிக்கும் 50 இரவைகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி 11 கிராம், 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரே குறித்த இரவைகள் மற்றும கூரிய ஆயுதங்களை மறைத்த வைத்திருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version