ஸ்ரீ தலதா வழிபாடு – பக்தர்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சிரமம் அல்லது பாதிப்புக்களை அறிவிக்க முடியும்

ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அவசர காலங்களில் அல்லது எவரேனும் காணாமற் போனால் உதவுவதற்காக
தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் ஏதேனும் சிரமம் அல்லது பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டால்
பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கலாம்.

அல்லது 081-2224660, 081-2224661 அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version