பொதுமக்களுக்கான குடிநீர் திட்டம் கையளிப்பு

அநுராதபுரம் மாவட்டம் நொச்சியாகம பிரதேசத்தில் பொதுமக்கள் பாவனைக்காக சுத்தமான குடிநீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி, நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கரவின் ஆதரவின் கீழ் நொச்சியாகம பிரதேசத்தில் பொதுமக்கள் பாவனைக்காக குடிநீர் வடிகட்டி அமைப்பு இன்று (13/12) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன உட்பட உள்ளூர் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், அமைச்சரின் அநுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் மற்றும் உள்ளூர்வாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பொதுமக்களுக்கான குடிநீர் திட்டம் கையளிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version