அடுத்த பாப்பரசர் தெரிவு பட்டியல் இலங்கை பேராயர்

பாப்பரசரர் போப் பிரான்சிஸ் நேற்று(21.04) காலமானதை அடுத்து அவரின் இடத்துக்கு வரப்போகும் வாய்ப்புள்ளவர்களின் பட்டியல் வெளியாகியள்ளது. அடுத்த பாப்பரசராக வரக்கூடிய 6 பேரின் பெயர் பட்டியலில் இலங்கையை சேர்ந்த பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் பெயரும் உள்ளடக்கபட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, குய்னியா நாடுகளை சேர்ந்த ஆண்டகைகள் ஏனைய ஐவர் ஆவர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version