இந்தியா 19 வயதுக்குட்பட்ட அணி அரை இறுதியில்

இந்தியா 19 வயதுக்குட்பட்ட அணி பாகிஸ்தான் அணியை 58 ஓட்டங்களினால் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தோல்வியின்றி தெரிவாகியுள்ளது. இந்தியா அணி ஆப்கானிஸ்தான் அணியை ஒரு அரை இறுதிப் போட்டியில் சந்திக்கிறது. அவுஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை மற்றுமொரு அரை இறுதிப் போட்டியில் சந்திக்கிறது.

இந்தியா’ அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 252 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 194 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version