‘IMF ஐ நாட வேண்டிய அவசியமில்லை’ – மத்திய வங்கி ஆளுநர்

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் எந்தவிதமான ஏற்பாட்டையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லையெனத் தெரிவித்து, மத்திய வங்கி அதனை நிராகரித்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடன் அல்லாத வரவு, ஏற்றுமதி வருமானம் மற்றும் பணம் அனுப்புதல் ஆகியவற்றை உறுதிப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் அவை தற்போதைய தேவைகளைச் சமாளிக்க போதுமானதாக உள்ளன எனத் தெரிவித்தார்.

'IMF ஐ  நாட வேண்டிய அவசியமில்லை' – மத்திய வங்கி ஆளுநர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version