சீனா செல்லும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (13.05) சீனாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு தசாப்தத்திற்குப் பிறகு ஒரு அமெரிக்க அதிபர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் இரு மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான உறவுகளில் இது ஒரு முக்கியமான தருணம் என்று வெளிநாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தை பிரச்சினைகள் குறித்து இங்கு விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version