பதில் நிதியமைச்சராக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ பிரத்தியேக விஜயமாக வெளியூர் சென்றிருப்பதன் காரணமாக இந்த நியமனம் வழங்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய நிதியமைச்சர் நாடு திரும்பும் வரையில், பதில் நிதியமைச்சராக அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கடமையாற்றுவார்.