20-29 வயது பிரிவினருக்கு பைசர் தடுப்பூசிகளை எற்றா வேண்டாமென அரசமருத்துவர்கள் சங்கம் சுகாதர அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். 12-18 வயது பிரிவினருக்கு பைசர் தடுப்பூசிகள் சிறந்தவை என உலக சுகாதர இஸ்தாபனம் அறிவித்துள்ள நிலையில், இலங்கையிலுள்ள பைசர் தடுப்பூசிகளை சேமித்து வைத்து 12-18 வயது பிரிவினருக்கு ஏற்றலாம் என்ற அடிபப்டையிலேயே குறித்த கோரிக்கையினை அரசமருத்துவர்கள் சங்கம் முன் வைத்துள்ளது.