இரு அமைச்சுக்களுக்கு இரு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக அனுஷ பெல்பிட்ட மற்றும் விவசாயத்துறை அமைச்சின் செயலாளராக டி.எம்.எல்.டி பண்டாரநாயக்க ஆகியோர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.