தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி

தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று (26/12) தென்னாபிரிக்காவில் சென்சூரியனில் ஆரம்பமானது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 272 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் கே.எல் ராகுல் 122 ஓட்டங்களையும், மயங் அகர்வால் 60 ஓட்டங்களையும், அஜிங்கையா ரெஹானே ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும், விராட் கோலி 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் லுங்கி நிகிடி 3 விக்கெட்களை கைப்பற்றினார். இந்நிலையில் இன்று (27/12) இரண்டாவது நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version