வர்த்தக வங்கிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் டொலர் பரிமாற்றத்தில் 25 சதவீத பங்கை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த உத்தரவை பிறப்பித்தள்ளார்.
அதனை தொடர்ந்து சகல வர்த்தக, வணிக மற்றும் சிறப்பு வங்கிகளுக்காக அறவிடப்படும் வருடாந்த கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த கட்டண அதிகரிப்பானது எதிர்வரும் வருடம் முதல் தொடங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.