மெடோனா செபஸ்தியனின் புதிய புகைப்படங்கள்

கேரளாவின் கொச்சின் நகரைச் சொந்த இடமாக கொண்ட இந்திய நடிகை மெடோனா செபஸ்தியன் ஒரு பின்னணிப் பாடகி மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் கூட.

மெடோனா செபஸ்தியனின் புதிய புகைப்படங்கள்

பல இரசிகர்களை ஈர்த்த பிறேமம் திரைப்படத்தில் செலின் எனும் கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த மெடோனா தமிழில் காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் யாழினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தனது அறிமுகப்படங்களிலேயே பேசும் கதாபாத்திரமாக இரசிக்கவைத்த இவர் தொடர்ந்து தமிழில் கவண், பவர் பாண்டியன், ஜுங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வைச்ச சிங்கம்டா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கன்னடா, தெலுங்கு, மலையாளம், தமிழ் எனப் பல மொழிகளில் நடித்துவரும் இவர் ஹியுமன் ஒப் சம்வண் எனும் இந்திய ஆங்கிலத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version