மல்லாவி பாடல் வெளியீடு

கந்தப்பு ஜெயந்தனின் இசையில் இந்த வருடத்தின் அவரது முதற் பாடல் வெளியாகியுள்ளது. “மல்லாவி மயிலே” என ஆரம்பிக்கும் பாடலை ஜெகதல பிரதாபன் எழுதியுள்ளார். ஜெயந்தன் பாடலுக்கு இசையமைத்து பாடி வெளியிட்டுள்ளார்.

மல்லாவி மயிலே | Mallavi Mayiley | Album Song | Kandappu Jeyanthan | Jegadhala Pirathapan
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version